ஊதிய மாற்றத்திலுள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் அனைத்து சங்கங்களையும் உடனடியாக அழைத்துப் பேசுதல் உள்ளிட்ட நிலுவைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி
போராட்ட ஆயத்த மாநாடு
நாள்:- 22.01.2011 சனி காலை 10-00 மணி
இடம்:- K.R.C.. சிட்டி செண்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர்.
எழுச்சியுரை:- தோழர் P.S. அப்பர், மாநிலத் துணைத் தலைவர், T.N.G.E.A.
இடம்:- K.R.C.. சிட்டி செண்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர்.
எழுச்சியுரை:- தோழர் P.S. அப்பர், மாநிலத் துணைத் தலைவர், T.N.G.E.A.
அரசு ஊழியர்களே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க
அணி திரள்வோம்! போhரட்டத்தை வெற்றிகரமாக்குவோம்!!
மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
திருப்பூர் மாவட்டம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
திருப்பூர் மாவட்டம்.